பொது செய்தி

தமிழ்நாடு

எலந்தகுட்டைமேட்டில் 86 மி.மீ., மழை

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், தென் மேற்கு பருவமழை, பரவலாக லேசான அளவில் மழையாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் எலந்த குட்டை மேட்டில், அதிகபட்சமாக, 86 மி.மீ., மழையளவு பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): கோபி, 65, நம்பியூர், 45, தாளவாடி, 2, சத்தியமங்கலம், 17, பவானிசாகர், 45.4, கொடிமுடி, 5, கொடிவேரி, 22, குண்டேரிபள்ளம், 2.2, வரட்டுபள்ளம், 1.2 மி.மீ., மழை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X