பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 477 பேர் கொரோனாவால் பாதித்தனர். பிற மாவட்ட கணக்கில் இருந்து ஒருவர், ஈரோடு எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டு, 478 ஆனது. இந்நிலையில் நேற்று புதிதாக, 31 பேருக்கு கொரோனா உறுதியானது. ஈரோடு மாநகராட்சி கோணவாய்க்கால், சுக்கான்தோட்டம், கருங்கல்பாளையம், ராமமூர்த்தி நகர், ரயில்வே காலனி, சாஸ்திரி நகர், கே.டி.கே.நகர், சூரம்பட்டி, சூளை, நேதாஜி சாலை பகுதியில், 17 பேர், பெருந்துறையில் மூன்று பேர், கோபியில் ஐந்து பேர், நம்பியூர், சித்தோட்டில் தலா இருவர், பவானி, பவானிசாகரில் தலா ஒருவர் என, 31 பேர் பாதித்தனர். பாதிக்கப்பட்ட, 509 பேரில், 306 பேர் குண மடைந்து வீடு திரும்பினர். 195 பேர் சிகிச்சையில் உள்ளனர். எட்டு பேர் இறந்து விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X