பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரணம் கோரி தனியார் பஸ் ஓட்டுனர்கள் மனு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

கரூர்: 'நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தனியார் பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் தனியார் பஸ்களில் பல ஆண்டுகளாக ஓட்டுனர், நடத்துனர்களாக பணிபுரிந்து வருகிறோம். கடந்த மார்ச் முதல், ஊரடங்கு உத்தரவு காரணமாக பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது. சில நிறுவனங்கள் மட்டும், நான்கு மாதங்களாக மதிப்பூதியம் வழங்கி வந்தனர். மிகவும் சிரமமான சூழ்நிலை காரணமாக, வறுமையில இருந்து வருகிறோம். எனவே, நிலைமையை கருத்தில் கொண்டு நிவாரணம் அளிக்க நடவடிக்கை வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X