Twitter

Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் தங்களது உரிமைகளுக்காக உறுதியுடன் போராட முன்வர வேண்டும்!
சமூகநீதி- அரசியல் சட்டம் அளித்த உரிமை; பாஜக அரசால் பறிக்கப்படும் உரிமை.
ஜனநாயகப் போருக்குத் தயாராவோம்! திசைதிருப்பும் நாடகங்களில் தமிழ்ச் சமூகம் ஏமாந்துவிடும் என நினைப்போர் தோற்றோடுவர்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
21-ஜூலை-202019:24:43 IST Report Abuse
GMM சமூக நீதி சமசீராக இல்லை. பிற்பட்ட வகுப்பில் (143 } சாதியினர். அனைவருக்கும் மருத்துவம் பொறியியல் சட்ட படிப்பு வேலை சமமாக இல்லை. வாக்கு அதிகம் உள்ள (4} சாதியினர் மட்டும் முழு பயன் பெற்று வருகின்றனர். திமுக காங்கிரஸ் கட்சியின் சமூக அநீதி. ஒரு சாதிக்கு ஒரு இடம் கட்டாயம் இருக்க வேண்டும். அரசியல் சட்டம் உரிமை கொடுக்கும் போது பொறுப்பும் கடமையும் நிர்ணயிக்க வேண்டும்.கலப்பு மூலம் சாதி மாறலாம், மதம் மாறலாம் சலுகையும் பெறலாம் தான் சாதிக்கு, பெற்றோருக்கு உதவ வேண்டிய அவசியம் இல்லை. இட ஒதிக்கீடு பலன் ஒருபோதும் அணைத்து பிரிவு மக்களை சென்று அடையாது. தவறான சட்டம் வேண்டும் என்று திமுக போராட்டம். வரி செலுத்தும் மக்கள் மிக குறைவு அவர்கள் ஒன்றுபட்டால் கல்வி வேலை அரசியலில் இடம் பெற முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X