கேரளத்தில் ஒரே நாளில் 720 பேருக்கு கொரோனா தொற்று

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து மேலும் 720 பேர் பாதிக்கப் பட்டதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது. மாநிலத்தின் பாதிப்புகள் குறித்து முதல்வர் பினராயி கூறுகையில், கேரளத்தில் இன்று புதிதாக 720 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,994 ஆக உயர்ந்தது. இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 8,056 பேர் சிகிச்சையில் உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Covaxin - Bharat Hindustan,இந்தியா
21-ஜூலை-202021:37:52 IST Report Abuse
Covaxin அநீதி மய்ய காமகாசனுக்கு இது தெரியுமா??
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
21-ஜூலை-202020:59:24 IST Report Abuse
Balaji அல்லாரும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்துக்காரவுங்கோ.. இல்லியா சேட்டா?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-ஜூலை-202020:56:55 IST Report Abuse
Ramesh Sargam கேரளா கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டது. கேரளா அரசு வெகு திறமையாக நிலைமையை கையாண்டது என்று பக்கம் பக்கமா செய்திபோட்டார்கள். இப்ப என்ன திடீரென்று தாக்கம் அதிகம் என்று. எங்கு கோட்டை விட்டார்கள்? ஓ அந்த தங்க கட்டத்தில் விவகாரத்தில் சிக்கி கோட்டை விட்டிருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X