பொது செய்தி

இந்தியா

'இந்தியா ஐடியாஸ்' மாநாடு: பிரதமர் மோடி நாளை உரை

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள, ஐடியாஸ் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி நாளை(ஜூலை 22) உரையாற்றுகிறார்.



latest tamil news



அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் சார்பில், இன்று (ஜூலை 21) 'இந்தியா ஐடியாஸ்' மாநாடு இன்று துவங்கியது. நாளையுடன் முடிவடையும் இந்த மாநாட்டில், பிரதமர் மோடி, நாளை உரையாற்ற உள்ளார். அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கவுன்சில் நிறுவப்பட்டு, இந்த ஆண்டுடன் 45 ஆண்டுகள் ஆகின்றன.


latest tamil news



இரண்டு நாள் நடைபெறும் இம்மாநாட்டில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், மைக் பாம்பியோ, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர், எஸ்.ஜெய்சங்கர், ரயில்வே துறை அமைச்சர், பியுஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்திய, அமெரிக்க ஒத்துழைப்பு, கொரோனாவுக்கு பிறகான உலகில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
22-ஜூலை-202003:58:57 IST Report Abuse
தல புராணம் இந்தியாவை கூறு போட்டு விக்க வகை வகையா ஐடியா கேப்பாங்க..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
22-ஜூலை-202003:57:58 IST Report Abuse
தல புராணம் கொரோனாவுக்கு குத்து விளக்கு பிடிக்கிறது கூட இங்கே தான் கண்டுபிடிச்சாங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X