தேச துரோக வழக்கில் கைதான மாஜி மாணவர் சர்ஜில் இமாமுக்கு கொரோனா

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
பாட்னா:குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பைச் சேர்ந்த சர்ஜில் இமாமுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, டில்லி ஷாகின்பாக் பகுதியில் நடந்த போராட்டத்தில், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் சர்ஜில் இமாம், அசாமை தலைமையிடாமாக கொண்டு
 Sharjeel Imam tests positive forதேச துரோக வழக்கு,மாஜி மாணவர் சர்ஜில் இமாமுக்கு கொரோனா coronavirus, Delhi Police delays his transfer from Assam

பாட்னா:குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பைச் சேர்ந்த சர்ஜில் இமாமுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, டில்லி ஷாகின்பாக் பகுதியில் நடந்த போராட்டத்தில், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் சர்ஜில் இமாம், அசாமை தலைமையிடாமாக கொண்டு தனி நாடு உருவாக்க வேண்டும் என பல்கலை. மாணவர்கள் மத்தியில், பிரிவினையை துாண்டும் வகையில் பேசியதாக, கடந்த ஜனவரியில் இவர் மீது 4 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். தலைமறைவான அவரை பீஹார் மாநிலம், ஜெகனபாதில் கைது செய்தனர். தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தி மத்தியில் அடைக்கப்பட்டுள்ளார்.


latest tamil news
இந்நிலையில் இந்த வழக்கில் அவரை சிறையிலிருந்து டில்லி கோர்ட்டில் கொண்டு செல்வதற்காக சர்ஜில் இமாமுக்கு கடந்த ஜூலை 17-ம் தேதி உடல் பரிசோதனை நடத்தியதில் கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவிலிருந்து குணமடைந்ததும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,இந்தியா
27-ஜூலை-202015:58:26 IST Report Abuse
Hari தப்பி விடாமல்
Rate this:
Cancel
Aravon Soriyanin seedan - murasori,இந்தியா
22-ஜூலை-202000:03:04 IST Report Abuse
Aravon Soriyanin seedan தப்லிகி மாநாடு போயிருப்பானோ?
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
21-ஜூலை-202021:38:13 IST Report Abuse
Rasheel இவனுக நாட்டுக்கு எதாவது நல்லது செய்தாக செய்தி வந்துள்ளதா? குண்டு வெடிப்பு, கள்ள கடத்தல். போதை பொருள் கடத்தல், கொலை, நாட்டை காட்டி கொடுத்தால் இவை தவிர
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X