மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்டதால் தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் சென்ற 6 வயது பேரன்

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
Pushing, Grandfather, Stretcher, UP Hospital

லக்னோ : சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல லஞ்சம் கேட்டதால் ஆறு வயதுப் பேரன் தானே தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் செல்லும் சம்பவம் உ.பி.,யில் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் டியோரிய மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிடி யாதவ் என்ற முதியவர் தனது உடலில் இருக்கும் காயங்களுக்கு சிகிச்சை எடுக்க இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பேரன் மற்றும் மகள் அவருடன் தங்கி இருந்தனர். இந்நிலையில் அங்கு உதவியாளராக இருந்த ஊழியர் முதியவரை ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல ரூபாய் 30 கேட்டதாக கூறப்படுகிறது.


latest tamil news




இதனால் முதியவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து பேரன் தள்ளி செல்ல முதியவரின் மகள் முன்னாள் ஸ்ட்ரெச்சரை இழுத்து செல்கின்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இதனையடுத்து பணம் கேட்ட வார்டு உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-ஜூலை-202014:33:29 IST Report Abuse
A.George Alphonse நெஞ்சம் இல்லாமல் லஞ்சம் கேட்க்கும் கல் மனம் கொண்டவர்களை டிஸ்மிஸ் செய்யவேண்டும்.
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
27-ஜூலை-202013:55:47 IST Report Abuse
மூல பத்திரம் அறுபதாண்டுகால திராவிட சாதனை. இந்த கட்சிகள் மாறப்போவதில்லை.
Rate this:
Cancel
Jeyakumar Jeyakumar - Madurai,இந்தியா
27-ஜூலை-202013:51:04 IST Report Abuse
Jeyakumar Jeyakumar ரெண்டு கையையும் வெட்டுங்க. அப்பதான் அடுத்தவனுக்கு பயம் வரும். பணியிடை நீக்கமாம.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X