ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: அத்வானி, மனோகர் ஜோஷிக்கு அழைப்பு

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
Ram Mandir: LK Advani, MM Joshi,ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: அத்வானி, மனோகர் ஜோஷிக்கு அழைப்பு  Uma Bharti to be invited to 'bhoomi pujan' ceremony next month

அயோத்தி,: உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது.

கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 3 அல்லது, 5ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர், மோடிக்கு, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.latest tamil news
இந்நிலையில் ராம ஜன்ம பூமி தீர்த்த ஷே த்திரா அறக்கட்டளை செய்தி தொடர்பாளர் காமேஷ்வர் சவுபால் தெரிவித்துள்ளதாவது, அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்குமாறு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ,முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினாய் கத்தியார் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri - Chennai,இந்தியா
22-ஜூலை-202011:27:00 IST Report Abuse
Vetri நீங்க திருந்தவேய் மாட்டீங்க ட
Rate this:
dina - chennai,இந்தியா
22-ஜூலை-202019:25:13 IST Report Abuse
dinamothele neenga thiunthukga...
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
22-ஜூலை-202010:21:39 IST Report Abuse
Ellamman உத்தர பிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார் அது குறித்து ஏன் இங்கு செய்தி வரவில்லை?? உத்தரபிரதேச சட்டம் ஒழுங்கு லட்சணம் சங்கிகள் மத்தியிலும் சந்தி சிரித்துவிடும் என்ற பயமா??
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
22-ஜூலை-202010:20:13 IST Report Abuse
Ellamman போனால் போகுது என்று ஒப்புக்கு அழைத்திருப்பார்கள்...வேறு வழி இல்லை கூப்பிட்டு தான் ஆகா வேண்டும் என்ற கட்டாயமும் இருக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X