காட்டில் திடீரென வந்த கரடி; செல்பி எடுத்த 'தில் லேடி'

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement

மெக்சிகோ: காட்டில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கரடி ஒன்று முன்னால் வர, அதனுடன் செல்பி எடுத்த வீரப் பெண்ணை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.



latest tamil news



மெக்சிகோவில் உள்ள சிபின்க்கில், காட்டுப்பகுதியில் சென்ற சுற்றுலாப்பயணிகள் முன் திடீரென ஒரு கரடி தோன்றியுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த அனைவரும் அசையாமல் நின்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த பெண்ணின் அருகில் சென்ற கரடி, அப்பெண்ணின் தோளில் தனது முன்னங்கால்களை வைத்துள்ளது.


latest tamil news


அந்த திகிலூட்டும் நேரத்திலும், அஞ்சாத அந்த பெண், தனது மொபைலை எடுத்து, கரடியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் யாரையும் தாக்காமல் கரடி அங்கிருந்து சென்று விட்டது. இந்த நிகழ்வை அங்கிருந்த மற்றொருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலானது. பலரும் பெண்ணின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-ஜூலை-202003:58:39 IST Report Abuse
J.V. Iyer வீர மங்கையர்கள் எல்லா தேசத்திலும் உள்ளனர். ஆனால் இந்த பெண்மணி செய்தது செலஃபீ மோகத்தால். அவர் செய்த அதிர்ஷ்டம் இந்தமுறை தப்பினார்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
22-ஜூலை-202019:06:28 IST Report Abuse
 Muruga Vel உங்களுக்கு எத்தனை இன்ச் ...
Rate this:
Cancel
22-ஜூலை-202012:24:51 IST Report Abuse
ஆரூர் ரங் ரசனை மோசம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X