பொது செய்தி

தமிழ்நாடு

வேகத்தடை அவசியம்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

1. கணபதிபாளையம், பச்சாங்காட்டுபாளையம், மூன்று ரோடு சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும். வேகமாக வரும் வாகனங்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.-தங்கவேல், பச்சாங்காட்டுபாளையம்.2. பல்லடம் ஆறுமுத்தம்பாளையம் பிரிவில் வேகத்தடை அமைக்க வேண்டும். அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.-பழனிசாமி, பல்லடம்.3. திருப்பூர், நொச்சிபாளையம் பிரிவு - வீரபாண்டி பிரிவு நால்ரோட்டில் வாகனங்கள் வேகமாக பயணிக்கின்றன. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், வேகத்தடை வேண்டும்.-நாராயணசாமி, நொச்சிபாளையம்.குழியை மூட வேண்டும்திருப்பூர், புதுக்காடு மூன்றாவது மற்றும் நான்காவது வீதி நேரு பாலம் அருகில் குழாய் பதிக்க, 30 அடிக்கு குழி தோண்டியுள்ளனர். ஆனால், பணி நடக்கவில்லை. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.-அசோக், புதுக்காடு.கால்வாய் அடைப்புதிருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, மாரியம்மன் கோவில் இரண்டாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.-தங்கபாண்டி, பாளையக்காடு.நாய்த் தொல்லைஅனுப்பர்பாளையம், சவுபாக்கியா நகரில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்துகின்றன.-தேவி, சவுபாக்கியாநகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X