சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., நிர்வாகி தொற்றுக்கு பலி

Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

திருவண்ணாமலை : வந்தவாசி நகர, தி.மு.க., செயலர், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகர, தி.மு.க., செயலர் கோட்டை பாபு, 48. கடந்த வாரம், கொரோனா பாதிப்பால், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
22-ஜூலை-202019:11:17 IST Report Abuse
RajanRajan கழக கண்மணி ரத்தத்தின் ரத்தம்உடன்பிறப்பு கோட்டை பாபு மரணம் எண்ணி எண்ணி நெஞ்சம் பதறுகிறது. அறிவாலயம் குமுறுகிறது. சரிப்பா சுடலை சோகத்தில் வாடும் அந்த கழக கண்மணி குடும்பத்திற்கு அறிவாலைய தொகுப்பு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் நிதி உதவி செய்துடுப்பா. பாவம் அவரு குடும்பம் வறுமையில் வாடி விட கூடாதுல்லே. கழகம் கை கொடுக்கும். அவிங்க வம்ச ஒட்டு உங்க வம்சம் உள்ள வரைக்கும் இனி உங்களுக்கு தானே.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
22-ஜூலை-202016:12:26 IST Report Abuse
Baskar கோட்டைக்கு போக ஆசை பட்ட நீ உன் தலைவன் பேச்சை கேட்டு ஒன்றிணைவோம் வா மூலமாக உன் தலைவன் உன்னை மேலே சீட் கொடுத்து அனுப்பி விட்டார். இது போன்ற தலைவன் கிடைக்க நீங்கள் எல்லாம் கொடுத்து வைக்கவேண்டும். இருப்பினும் உன் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X