பொது செய்தி

தமிழ்நாடு

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

கிள்ளை; மாணவர் சேர்க்கைக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என சி.முட்லுார் அரசு கலைக் கல்லுாரி, முதல்வர் சாந்தி, தெரிவித்துள்ளார்.அவரது செய்திக் குறிப்பு:சி.முட்லுார் அரசு கல்லுாரியில் 2020-2021 ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கு, www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதள முகவரிகள் மூலம், கடந்த 20ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், மாணவர்கள் அரசு இ-சேவை மையம், இணைய தள வசதியுள்ள மொபைல் போன், லேப்டாப் மூலம் இணையதள முகவரியில், விண்ணப்பிக்கலாம்.கொரோனா தொற்று நோயில் இருந்து பாதுகாத்திட, சேர்க்கை தொடர்பாக, மாணவர்கள் கல்லுாரிக்கு நேரில் வரவேண்டாம். இவ்வாறு, செய்திக் குறிப்பில், கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X