ரூ.2.50 கோடி வரி நிலுவை: சம்பளம் வழங்குவதில் சிக்கல்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

விருதுநகர்:விருதுநகர் நகராட்சிக்கு வர வேண்டிய ரூ.2.50 கோடி வரி வசூலாகாமல் நிலுவையில் உள்ளதால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது.

இங்கு சொத்து, குடிநீர், வர்த்தக நிறுவனங்களுக்கான வரி என மாதம் தோறும் ரூ.10 கோடி வரி வசூலாகும். இதிலிருந்து பணியாளர்கள் 180 பேருக்கு ரூ. 1.10 கோடி சம்பளம் வழங்கப் படுகிறது. கொரோனா ஊரடங்கால் வரி வசூல் முடங்கியது. இதனால் சம்பளம் வழங்குவதில் இடையூறு ஏற்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X