பொது செய்தி

தமிழ்நாடு

மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு மதிய உணவு

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

சங்கராபுரம்; சங்கராபுரம்இன்னர்வீல் கிளப் சார்பில்மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு மதிய உணவு, போர்வை, பாய் உள்ளிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.காட்டு வனஞ்சூரில் உள்ள முஸ்லிம் ஆஸ்ரம ஆதரவற்ற மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் ஸ்வீட், காரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஆலத்துாரில் மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு மதிய உணவு, பாய், போர்வை, ஸ்வீட், காரம்வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இன்னர்வீல் கிளப் தலைவர் ராஜலட்சுமி பிரபாகரன், செயலர் சரவணதேவி, பொருளர் சுபா மற்றும் முன்னாள் தலைவர்கள், ரோட்டரி முன்னாள் துணை ஆளுனர் முத்துக்கருப்பன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X