சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருதரப்பினர் மோதல்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அருகே நிலத் தகராறில் ஏற்பட்ட மோதலில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.அரகண்டநல்லுார் அடுத்த வசந்தகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் மகன் குமரேசன், 29; இவரது சித்தப்பா நாராயணன். இருவரது குடும்பத்திற்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பு புகார்களின் பேரில், அரகண்டநல்லுார் போலீசார், நாராயணன், குமரேசன் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X