பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் தொற்று 516 ஆக அதிகரிப்பு

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

ஊட்டி:நீலகிரியில், கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை, 516 ஆக அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் நிலவரப்படி, தொற்று எண்ணிக்கை, 513 ஆக இருந்தது. வெளி மாவட்ட நபர் ஒருவரை நீலகிரி பட்டியலில் சேர்த்தனர். நேற்று இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று எண்ணிக்கை, 516 ஆக அதிகரித்துள்ளது. 277 பேர் குணமடைந்துள்ளனர்.ஒருவர் மீது வழக்கு: குன்னுார் மவுன்ட் பிளசன்ட் பகுதியை சேர்ந்தவர் கணேசன்,60. கடந்த, 2ம் தேதி இவரது இல்லத்தில் திருமணம் நடந்தது. 100 நபர்கள் வரை பங்கேற்க வைத்துள்ளார். இவரது குடும்பத்தினர், உறவினர்கள் என, 11 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், வி.ஏ.ஓ., கோபாலகிருஷ்ணன், குன்னுார் போலீசில் புகார் கொடுத்தார். கணேசன் மீது வழக்கு பதிந்து, விசாரிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X