பொது செய்தி

தமிழ்நாடு

7 பி.டி.ஓ., 64 துணை பி.டி.ஓ., இடமாற்றம்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாவட்டத்தில், பி.டி.ஓ.,க்கள் ஏழு பேர், துணை பி.டி.ஓ., 64 பேர் இடமாற்றப்பட்டனர். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில், வட்டார வளர்ச்சி அலுவலர்(பி.டி.ஒ.,) ஏழு பேர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், 64 பேரை இடமாற்றம் செய்து, கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கொங்கணாபுரம், பி.டி.ஓ., கண்ணன், ஓமலூருக்கும், மேச்சேரி, மாலினி, கொங்கணாபுரத்துக்கும் மாற்றப்பட்டனர். ஓமலூர் முருகன், கொங்கணாபுரம் வட்டார ஊராட்சி; ஏற்காடு ராமசந்தர், மேச்சேரி; கொங்கணாபுரம் ரவிச்சந்திரன், ஏற்காடு; காடையாம்பட்டி, மலர்விழி, அதே இடத்தில், வட்டார ஊராட்சிக்கும், அப்பதவியில் இருந்த கருணாநிதி, மலர்விழி பணியிடமான, கிராம ஊராட்சிக்கும் இடமாற்றப்பட்டனர். இவர்கள் தவிர்த்து, துணை பி.டி.ஓ.,க்களான, ஆரோக்கியநாதன் கென்னடி, சந்திரமலர், சுரேஷ், மணிவாசகம், மஞ்சுளா, துரைசாமி, பழனிசாமி, செந்தில்குமார், கல்யாணகுமார், சிவக்குமார், நல்லதம்பி, வெங்கடாசலம், ரவி, சரவணன், செல்வம், அருணாசலவேலன், பெருமாள், உமாராணி, பாக்கியராணி உள்பட, 64 பேர் இடமாற்றப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X