ஜனவரி மாத இறுதி வரை இந்தியாவில் PPE, N95 mask, RTKit இவைகள் ஒரு யூனிட் கூட நாம் உற்பத்தி செய்யவில்லை. ஆனால் இன்று பெரிய அளவில் உற்பத்தி செய்கிறோம்.எல்லாமே சவால் தான்..ஆனால் கோவாக்ஸின் விஷயத்தில் இன்று இந்தியா முன்னணி நாடுகளின் வரிசையில் உள்ளது. இதில் விஞ்ஞானிகள் அல்லாதோர் விவாதம்
Advertisement