பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கலை கல்லூரி விண்ணப்ப பதிவு துவக்கம்

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளநிலை பாட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை, நேற்று முதல், வரும், 31 வரை, www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்யலாம். விண்ணப்ப கட்டணம், 48 ரூபாய். பதிவு கட்டணம், இரண்டு ரூபாய். எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவினர், பதிவு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். விண்ணப்பதாரர்கள் தங்கள் மொபைல் போன், கணினி மையங்கள், மாவட்ட சேர்க்கை சேவை மையங்கள் வாயிலாக, விண்ணப்பிக்கலாம். கட்டணத்தை, இணையதளம் வாயிலாகவே செலுத்தலாம். விபரங்களுக்கு, 04288-263121 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள் பதிவு செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு, 044 - 22351014, 22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கல்லூரி முதல்வர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X