சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடிகாலில் விழுந்தவர் சாவு

Added : ஜூலை 22, 2020
Share
Advertisement

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, ஒக்கிலிபட்டி கிராமம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் முருகேசன், 50. கடந்த, 20 இரவு, 8:00 மணியளவில் கனமழை பெய்தது. அப்போது, டி.வி.எஸ்., மொபட்டில், திருச்செங்கோடு புது பஸ் ஸ்டாண்ட் தினசரி மார்க்கெட் அருகே வந்தபோது, மழை வெள்ளநீர் சென்று கொண்டு இருந்த நிலையில், சாக்கடை வடிகாலில் விழுந்து விட்டார். திருச்செங்கோடு தீயணைப்பு விரர்கள் அவரை தேடினர். சாக்கடை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு அம்மன் குளத்தில் சடலமாக இருந்த அவரது உடலை, நேற்று அதிகாலை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X