பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு: சென்னையில் 71,949 பேர் குணமடைந்தனர்

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020
Share
Advertisement
சென்னை, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, சிகிச்சை, குணமடைந்தனர். சிகிச்சை, உயிரிழப்பு, பலி, இறப்பு, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, royapuram, treatment, discharge, death, hospitals,

சென்னை: சென்னையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 88,377 பேரில் 14,952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 71,949 பேர் குணமடைந்தனர்.

சென்னையில், நேற்று 1,130 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்தது. அதில், 14,952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.71,949 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதித்தவர்களில் 58.22 சதவீதம் பேர் ஆண்கள். 41.78 சதவீதம் பேர் பெண்கள். 15 மண்டலங்களிலும் 1,475 பேர் இறந்துள்ளனர்


latest tamil news





14 பேர் பலி



இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில், சென்னையில் கொரோனா காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கேஎம்சி மருத்துவமனையில் தலா 3 பேர் மற்றும் தனியார் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X