கோவையில் இன்று 178 பேருக்கு தொற்று; பாதிப்பு 2,500ஐ கடந்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இன்று 178 பேருக்கு தொற்று; பாதிப்பு 2,500ஐ கடந்தது

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (2)
Share

இந்த செய்தியை கேட்க

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news




கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று புதிதாக, 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,539 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை மாநகர் மட்டுமின்றி புறநகர் மற்றும் கிராமப் பகுதிகளிலும் கொரோனா தொற்றுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். இதனால் கோவை மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X