அத்வானியுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா திடீர் சந்திப்பு

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 22, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Amit Shah Meets BJP Veteran  அத்வானி, அமித்ஷா திடீர் சந்திப்பு LK Advani Ahead Of Babri Case Hearing

புதுடில்லி: பா.ஜ. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா அத்வானியை திடீரென சந்தித்து பேசினார்.

1992 ஆண்டு நடந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை, ஆக., 31க்குள் முடிக்க, உ.பி.,யின் லக்னோவில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, பா.ஜ. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, 92, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் தங்களது வாக்குமூலத்தை, வரும், 24ம் தேதி, 'வீடியோ கான்பரஸ்' வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என, சிறப்பு நீதிபதி, எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டுள்ளார். வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, நாளை மறுநாள் பதிவு செய்யப்படவுள்ளது.


latest tamil news




இந்த சூழ்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பா.ஜ. மூத்த தலைவர் அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது இருவரும் என்ன பேசினர் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
26-ஜூலை-202017:05:41 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN எல்லாம் ராமர் காப்பார் கைவிடப்படார் ...வாழ்கபல்லாண்டு.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஜூலை-202019:03:17 IST Report Abuse
skv srinivasankrishnaveni சப்போஸ் அந்த பாபர் மசூதி தானாவே இடஞ்சுவிழுந்து பலர் செத்துருந்தால் என்ன செய்வாங்க பாபர் அக்பர்வந்தா காம்பன்சேட் பண்ணுவாங்க பாபர் மசூத்தி யை அவனுக கட்டினாட்ஜ் பிராடு ஆளவந்தவனெல்லாம் செய்த அநியாயங்கள் பல முளையம் ஆண்டானுக எங்கேருந்துவந்தானுக பாரசீகம் லெந்துதான் அக்பர் போன்றவனவுகளெல்லாம் ஆண்டபோது பலரை கம்பெல் பண்ணி முஸ்லீம்களா மாற்றினானுக
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
23-ஜூலை-202017:03:14 IST Report Abuse
Rafi இடித்தது குற்றம் என்று கோர்ட் சொல்லிவிட்டது, வாக்குமூலம் எப்படி கொடுத்தால் தண்டனையிலிருந்து விடுபடலாம் என்று ஆலோசித்திருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X