டில்லியில் 64 வேட்பாளர்களுக்கு காங்., ரூ.12.25 கோடி வழங்கியது

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Delhi Election, Congress, Election Commission, காங்கிரஸ், டில்லி தேர்தல்

புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தல், பிப்., 8ம் தேதி நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சார்பில், 64 வேட்பாளர்கள் போட்டியிட்டு, அனைவரும் தோல்வி அடைந்தனர்; சிலருக்கு மட்டும், 'டிபாசிட்' தொகை திரும்ப கிடைத்தது.

இத்தேர்தலில், தன் கட்சி வேட்பாளர்களுக்கு செலவு செய்த தொகை தொடர்பாக, முதற்கட்ட தகவலை, தேர்தல் கமிஷன் முன், காங்., தாக்கல் செய்தது. கட்சியின் பொது செயலர், மோதிலால் வோரா கையெழுத்துடன், மார்ச், மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் உள்ள தகவல்கள், தற்போது வெளியாகி உள்ளன.


latest tamil news



இதன்படி, காங்., சார்பில், 64 வேட்பாளர்களுக்கு செலவு தொகையாக, 12 கோடியே, 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
23-ஜூலை-202009:27:57 IST Report Abuse
Chandramoulli வேறு எங்கோ செலவு செய்ததை டெல்லி செலவுக்கு கணக்கு காட்டி உள்ளனர் . இத்தாலியின் கணக்கு புல்லரிக்க வைக்கிறது
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
23-ஜூலை-202009:13:51 IST Report Abuse
Sampath Kumar கூட இருந்து எண்ணி கொடுத்து மாதிரி போடுகீரிகள் உங்க கட்சி கமுக்கமா கொடுக்குமோ
Rate this:
Cancel
Rajinikanth - Chennai,இந்தியா
23-ஜூலை-202008:19:40 IST Report Abuse
Rajinikanth ஐயோ பாவம்... ஆட்சியில மட்டும் இருந்திருந்தால் ஒரு வேட்பாளருக்கே ஆயிரம் கோடி செலவு பண்ணி ஜெயிக்க வச்சுருப்பாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X