பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை-23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 23), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.60 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 83.63 ரூபாய், டீசல் லிட்டர் 78.60 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 25வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் 4வது நாளாக இன்று மாற்றம் செய்யப்பட்டவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajinikanth - Chennai,இந்தியா
23-ஜூலை-202008:15:35 IST Report Abuse
Rajinikanth பெட்ரோல் விலை இனி இந்த ஜென்மத்துல இறங்க போவது இல்லை ..அதை எதுக்கு தினம் ஒரு செய்தின்னு போடறீங்க..விலை குறைஞ்சால் மட்டும் போடுங்க ..தெரிஞ்சிக்கிறோம்
Rate this:
Cancel
Mind Peace - கத்மண்டு,நேபாளம்
23-ஜூலை-202007:17:32 IST Report Abuse
Mind Peace மோசமான மோடி ஆட்சியில் நாடெங்கிலும் வறுமை தலை விரித்தாடுகிறது... காங்கிரஸ் ஆட்சி நல்ல வளர்ச்சியை நம் நாடு கண்டது.. குறிப்பா பெட்ரோல் காஸ் விலையை காரணம் காட்டி ஆட்சி பிடித்த பாஜக... இப்போ அதை விட இரட்டை மடங்கு விலையை உயர்த்தி வைத்துள்ளது... எப்போதான் இந்த ஆட்சியாளர்கள் தொலைந்து போவார்களோ...
Rate this:
Cancel
Mind Peace - கத்மண்டு,நேபாளம்
23-ஜூலை-202007:13:18 IST Report Abuse
Mind Peace உலகத்தில் பல நாடுகளில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X