பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள்

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
CoronaCases, Districtwise, Discharge, Covid-19 in Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, corona spread, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 23) அதிகபட்சமாக சென்னையில் 1,336 பேருக்கும், விருதுநகரில் 480 பேருக்கும், திருவள்ளூரில் 416 பேருக்கும், தூத்துக்குடியில் 415 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,336 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 90,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, விருதுநகரில் 480 பேருக்கும், திருவள்ளூரில் 416 பேருக்கும், தூத்துக்குடியில் 415 பேருக்கும், செங்கல்பட்டில் 375 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 330 பேருக்கும், மதுரையில் 274 பேருக்கும், திருநெல்வேலியில் 246 பேருக்கும், கோவையில் 238 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


latest tamil news


இன்று சென்னையில் 11 பேரும், மதுரை, திருவள்ளூரில் தலா 8 பேரும், கோவை, திருச்சியில் தலா 6 பேரும், காஞ்சிபுரத்தில் 5 பேரும், செங்கல்பட்டு, தென்காசியில் தலா 4 பேரும், கடலூர், தேனி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, வேலூர், விருதுநகரில் தலா 3 பேரும், கன்னியாகுமரி, விழுப்புரத்தில் தலா 2 பேரும், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பூரில் தலா ஒருவரும் என 88 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,703 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, மதுரையில் 450 பேரும், விருதுநகரில் 312 பேரும், திருவள்ளூரில் 254 பேரும், செங்கல்பட்டில் 245 பேரும், வேலூரில் 243 பேரும், காஞ்சிபுரத்தில் 231 பேரும் டிஸ்ார்ஜ் ஆகியுள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Perumal - Chennai,இந்தியா
23-ஜூலை-202019:45:35 IST Report Abuse
Perumal I think some scam is happening in the name of Corona.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X