அமெரிக்காவில் 'டிஸ்சார்ஜ்' ஆனவர்களுக்கு மீண்டும் தொற்று; 'வாக்சின்' கண்டறிவதில் சிக்கல்!

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 40 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்த பலரும் மீண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது மருத்துவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.latest tamil news
வாஷிங்டன்போஸ்ட் ஊடகத்திற்கு கொலம்பியா பல்கலைக்கழக தொற்று நோய் நிபுணர் டாக்டர் கிரிபின் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:அமெரிக்காவில் கொரோனாவிலிருந்து குணமடைந்த பலரும் மீண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இது ஆபாத்தானது. அவர்களுக்கு பயன்படுத்திய 'வாக்சின்' முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடும். அல்லது மக்கள் தொகையில் பெரிய அளவில் தொற்று ஏற்பட்டு 'ஹெர்டு இம்யூனிட்டி' ஏற்படுவதும் கடினமாகி விடும்.


latest tamil newsமுதன் முதலில் வைரஸ் தாக்குதல் ஆரம்பித்த பிறகு, மக்கள் எப்படி தங்களது நோய் எதிர்ப்பாற்றலை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதைக் கண்டுப்பிடிக்கும் முடிந்த முடிவுகள் எதுவும் நம்மிடம் இல்லை. 'சிற்றம்மையை தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டதால் ஒழித்து விட்டோம்' என, நாம் கூறினாலும், மீண்டும் சிற்றம்மை வைரஸ் தாக்கம் இருக்கவே செய்கிறது. எனவே, மீண்டும் தொற்று பீடிப்பதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கில்லை.
கொரோனா வைரசைப் பொறுத்தவரையில், குணமடைந்தவர்கள் மீண்டும் நோய்வாய்ப்படுவார்கள் என்பதை சாத்தியம் தான். ஆனால் இது, தடுப்பு மருந்து கண்டுப்பிடிப்பதும் அதைத் திறம்பட பயன்படுத்துவதும் கேள்விக்குறியாகி விடும்.
இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


latest tamil newsகொலம்பியா பல்கலைக்கழக தொற்று நோய் நிபுணர் டாக்டர் கிரிபின் இந்த ஆய்வு முடிவு, கொரோனாவுக்கு எதிரான போரில் களமிறங்கியுள்ள மருத்துவப் பணியாளர்களையும், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உள்ள வல்லுநர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜூலை-202022:27:50 IST Report Abuse
நக்கல் இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று TOIல் ஒரு அருமையான செய்தி போட்டிருந்தார்கள்... அனைவரும் படிக்கவேண்டியது..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
23-ஜூலை-202021:33:05 IST Report Abuse
தல புராணம் டெஸ்டிங்கில் உள்ள குறைபாடு முக்கிய காரணமாக இருக்கலாம். RNA, DNA, Virus, Antibody என்று குழப்புவதால் வந்த பிரச்சினை என்று வைத்து கொள்வோம். இல்லின்னா மொத்தமா பெரிய்ய்ய சங்கு தான்.. ஊ ஊ ஊ
Rate this:
Cancel
pce -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூலை-202020:07:19 IST Report Abuse
pce டிஸ்சார்ஜ் ஆனவுடன் வீட்டுக்கு போய் கண்டபடி. கட்டிப்பிடி வைத்யம் பார்த்து கிஸ் அடிச்சிருபானுங்க.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
23-ஜூலை-202021:33:48 IST Report Abuse
தல புராணம்They are supposed to be IMMUNE. Hope you understand what it means by IMMUNE....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X