பொது செய்தி

இந்தியா

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு அளிக்க இந்திய வங்கிகள் சங்கம் தொழிலாளர் யூனியன்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.கடந்த 2017 நவம்பர் முதல் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு அளிக்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இதற்காக வங்கி ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.
Bank Employees, Pay Hike, annual salary, bank, வங்கி, ஊழியர்கள், 15 சதவீதம், ஊதிய உயர்வு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு அளிக்க இந்திய வங்கிகள் சங்கம் தொழிலாளர் யூனியன்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

கடந்த 2017 நவம்பர் முதல் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு அளிக்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இதற்காக வங்கி ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களும் நடத்தி உள்ளனர். இது தொடர்பாக 35 கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஊதிய உயர்வு குறித்து ஒப்புதல் கிடைத்துள்ளது.


latest tamil newsஅதன்படி, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 15 சதவீத ஊதிய உயர்வை கடந்த 2017 நவ.,1ம் தேதி முதல் பெறுவார்கள். இது அடுத்த 90 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் எனவும், சுமார் 9 லட்சம் வங்கி ஊழியர்கள் பயன் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு காரணமாக அரசுத் தரப்புக்கு ரூ. 7 ஆயிரத்து 900 கோடி கூடுதலான செலவு ஏற்படும்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
24-ஜூலை-202001:13:27 IST Report Abuse
g.s,rajan Let whole India be Privatized, definitely there's need of Government .Whether the Government is required only for looting done by Politicians???. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
23-ஜூலை-202022:00:07 IST Report Abuse
 Sri,India ஊதிய உயர்வா?? .அடுத்த மாதம் முதல் வங்கி ஏ டி எம் கார்டை சட்டை பையில் வைத்திருந்தாலே வாரம் ரூ. ஆயிரம் நமது வங்கிக்கணக்கில் இருந்து அவர்களாகவே எடுத்துகொள்ள புதிய வங்கி கொள்ளை கொள்கையை அறிவித்து விடுவார்களே??. எல்லாம் நம்ம காசு காலி தான்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-ஜூலை-202021:41:21 IST Report Abuse
Bhaskaran தனியார் நிறுவனங்கள் முப்பது விழுக்காடு சம்பளத்தை குறைந்திருக்கும் நேரத்தில் இவர்களுக்கு ஊதியஉயர்வு தேவையா .எல்லாம் நடுத்தரமாக்களின்தலையில் விடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X