சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி கையெழுத்து போட்டு மோசடி: அதிகாரிகள் மீது வழக்கு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

ஊட்டி: நீதிபதி கையெழுத்தை போட்டு, ரூ.1 லட்சம் மோசடி செய்த பெண் தட்டச்சர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊட்டியில் இளம் சிறார் நீதிமன்ற குழுமம் உள்ளது. குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் இங்கு சேர்க்கப்படுவார்கள். இங்குள்ள குழந்தைகளை பராமரிப்பதற்கான பராமரிப்பு தொகை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம், சிறார் மையங்ளுக்கு அளிக்கப்பட்டும்.

இந்த குழுமத்தில் தட்டச்சராக இருந்த ராஜகுமாரி என்பவர், ஒரு லட்ச ரூபாய்க்கு பில் தயாரித்து நீதிபதி கையெழுத்து போட்டு பணம் வாங்கியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சாந்தகுமாரி அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X