இந்தியா

புதுச்சேரியில் கொரோனாவால் உயரிழப்போர் குடும்பங்களுக்கு ரூ 1 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுச்சேரி: கொரோனாவால் உயிரிழப்போர் குடும்பத்தினருக்கு ரூ 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் நாராயணசாமி, ' புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக இதுவரை ஒன்பது கோடியே 16 லட்சம் வந்துள்ளது, மேலும் கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா ரூ 700 மதிப்பிலான அத்தியாவசிய

இந்த செய்தியை கேட்க

புதுச்சேரி: கொரோனாவால் உயிரிழப்போர் குடும்பத்தினருக்கு ரூ 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.



latest tamil news



சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் நாராயணசாமி, ' புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக இதுவரை ஒன்பது கோடியே 16 லட்சம் வந்துள்ளது, மேலும் கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா ரூ 700 மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.


latest tamil news



புதுச்சேரிய யூனியன் பிரதேசத்தில் இதுவரை 2,421 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
31-ஜூலை-202013:17:14 IST Report Abuse
ocean ஏம்பா நீ சொல்றதையெல்லாம் மொதல்லே செஞ்சுக்கிட்டு சொல்ல மாட்டியா
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
24-ஜூலை-202001:46:08 IST Report Abuse
Baskar நாராயணா உங்கூட்டணி கட்சியின் தலைவர் யானை தளபதி வீட்டுக்கு 5000 கொடுங்கள் என்கிறார் நீங்கள் என்னவோ கொடுக்கிறீர்கள்.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
23-ஜூலை-202023:18:45 IST Report Abuse
மதுரை விருமாண்டி இப்போ நெஞ்சு வலி, குஞ்சுவலி சாவு எல்லாம் கொரோனா சாவுன்னு பதிவாகுமே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X