விரைவில் சட்டசபையை கூட்டி பெரும்பான்மை நிரூபிப்பேன்

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஜெய்ப்பூர்: தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாகவும் விரைவில் சட்டசபையை கூட்டி நிரூபிப்பேன் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறினார்.ராஜஸ்தானில் ஆளும் காங். முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் 18 அதிப்தி எம்.எல்.ஏ.க்களுடன் போர்கொடி தூக்கினார். இதையடுத்து சச்சின் பைலட் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் கோடி
Rajasthan ,CM Ashok Gehlot,l assembly session soon, claims majority

இந்த செய்தியை கேட்க

ஜெய்ப்பூர்: தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாகவும் விரைவில் சட்டசபையை கூட்டி நிரூபிப்பேன் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறினார்.

ராஜஸ்தானில் ஆளும் காங். முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் 18 அதிப்தி எம்.எல்.ஏ.க்களுடன் போர்கொடி தூக்கினார். இதையடுத்து சச்சின் பைலட் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் கோடி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினர்.


latest tamil news




இது தொடர்பாக கோர்டில் வழக்கு நடந்து வருகிறது.இந்நிலையில் முதல்வர் அசோக் கெலாட் அளித்த பேட்டியில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. விரைவில் சட்டசபை கூட்டத்தை கூட்டி அதனை நிரூபிப்பேன். எதிர் தரப்பில் சிறை வைக்கப்பட்டுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் என்னை தேடி வருவர் என்றார்.

இதறகிடையே முதல்வர் அசோக் கெலாட், கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை கவர்னர் மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
23-ஜூலை-202022:32:29 IST Report Abuse
kosu moolai இவரும் 15 நாளாக இதை தின அறிக்கையாக விட்டுக்கொண்டிருக்கிறார். கீரி பாம்பு ஷோ என நினைக்கிறேன்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
23-ஜூலை-202022:22:53 IST Report Abuse
தல புராணம் //சட்டசபையை கூட்டி பெரும்பான்மை நிரூபிப்பேன்// கூட்டுனா குப்பை தான் கிடைக்கும்..
Rate this:
Cancel
23-ஜூலை-202022:13:59 IST Report Abuse
நக்கல் இந்த மொத்த ராஜஸ்தான் விஷயமே ராஜிவ் பவுண்டேஷன் கொள்ளை விஷயத்தை மறைக்க நடத்தும் நாடகம் மாதிரி தோன்றுகிறது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X