பெங்களூரு: ஐ.ஐ.எம் முதுகலை மாணவர்கள் 95 பேருக்கு கொரோனா உறுதி

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் இந்தியன் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்து இருப்பதாவது:கல்வி ஆண்டான 2020-21 ம் பேட்ச் மாணவர்கள்.இதில் முதுகலை திட்ட மேலாண்மை (ஈபிஜிபி) 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் இந்தியன் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.



latest tamil news



இதுகுறித்து இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்து இருப்பதாவது:

கல்வி ஆண்டான 2020-21 ம் பேட்ச் மாணவர்கள்.இதில் முதுகலை திட்ட மேலாண்மை (ஈபிஜிபி) 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி படுத்தப்பட்டடுள்ளது. மேலும் முதுகலை எம்.பி., மாணவர்கள் 35 பேர் . மாணவர்கள் 95 பேரையும் இரண்டு வார தனிமைப்படுத்தலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளனர்.


latest tamil news



மேலும் மாணவர்கள் தனிமைப்படுத்தலை புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) அதகிாரிகள் பார்வையிட்டனர். பிற மாணவர்கள் தற்போதைக்கு கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் . ஏற்கனவே மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் துவங்கி விட்டன. அவர்கள் ஆன்லைனில் தங்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
24-ஜூலை-202006:44:36 IST Report Abuse
NicoleThomson வெச்சாங்கடா ஆப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X