பொது செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடி திமுக பெண் எம்.எல்.ஏ.,க்கு கொரோனா

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement

துாத்துக்குடி தி.மு.க.,எம்.எல்.ஏ.,கீதாஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.



latest tamil news



துாத்துக்குடி தி.மு.க.,எம்.எல்.ஏ.,கீதாஜீவன் மற்றும் அவரது மகள், மருமகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதுவரை தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
24-ஜூலை-202016:30:22 IST Report Abuse
Baskar இனி தி.மு.க வினர் தினமும் கந்த சஷ்டி கவசம் பாடினால் கோரோனோ வராது என்று கடற்கரையில் இருக்கும் கருணாநிதி சொன்னார் எனது கனவில். எனவே எல்லோரும் படியுங்கள் காந்த சஷ்டி கவசத்தை..
Rate this:
Cancel
rmr - chennai,இந்தியா
24-ஜூலை-202008:13:20 IST Report Abuse
rmr தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாநிலமாக மாற்றியதிற்கு காரனும் இவர்களே . விவசாயம் அங்கு அழிவதற்கு காரணமும் இவர்களே .ஒரு செயல் திட்டமும் இவர்களிடம் இல்லை கொள்ளை அடிப்பதே குறிக்கோள் .
Rate this:
Cancel
24-ஜூலை-202007:33:30 IST Report Abuse
ஆரூர் ரங் ஸ்டெர்லைட் ஆலைக்கு மிக அருகில் என்று விவசாய நிலத்தை பிளாட் போட்டு விற்று கோடிகளில் காசு பார்த்துவிட்டு பின்னர் அதே ஆலையை நச்சு ஆலைன்னு மூடப் போராடின பலருக்கு கொரோனா பன்றிக் காய்ச்சல் பறவைக் காய்ச்சல் சார்ஸ் ஸிக்கா வைரஸ் என எல்லாம் ஒன்றாக வந்தாலும் ஆச்சர்யமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X