ஆளும் கட்சி ஊழியர்கள் போல் செயல்படும் போலீசார்: மே.வங்க கவர்னர் குற்றச்சாட்டு| Dinamalar

ஆளும் கட்சி ஊழியர்கள் போல் செயல்படும் போலீசார்: மே.வங்க கவர்னர் குற்றச்சாட்டு

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (3)
Share
கோல்கட்டா: ஆளும் கட்சி ஊழியர்கள் போன்று மேற்குவங்க போலீசார் செயல்படுகின்றனர் என அம்மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் கூறினார்.இது தொடர்பாக கவர்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது, மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசிக்க சிறிது நேரம் ஒதுக்குமாறு முதல்வர் மம்தாவை வலியுறுத்தினேன். எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.,க்கள் பொது இடத்தில் மாநில
Governor Dhankhar says West Bengal Police acting like 'ruling party workers', asks Mamata Banerjee to meet him

கோல்கட்டா: ஆளும் கட்சி ஊழியர்கள் போன்று மேற்குவங்க போலீசார் செயல்படுகின்றனர் என அம்மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் கூறினார்.

இது தொடர்பாக கவர்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது, மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசிக்க சிறிது நேரம் ஒதுக்குமாறு முதல்வர் மம்தாவை வலியுறுத்தினேன். எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.,க்கள் பொது இடத்தில் மாநில போலீசாரால் தாக்கப்படுகின்றனர்.


latest tamil news



சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய மாநில போலீசார் ஆளும் கட்சி ஊழியர்கள் போன்று செயல்படுவது ஜனநாயகத்திற்கு இது நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X