பெண் நோயாளிகள் துப்பட்டா அணிய தடை; தற்கொலைகளால் மிரண்ட மருத்துவமனை

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Bengaluru Hospital, Bans, Dupatta, Woman, COVID19, Patients,

பெங்களூரு: கொரோனா பாதித்த இரு பெண்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டதால், பெண் நோயாளிகள் சேலை, துப்பட்டா அணிய பெங்களூரு மருத்துவமனை ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூருவில் உள்ள கே.சி பொது மருத்துவமனையில், கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இரு பெண்கள், நள்ளிரவில் கழிப்பறை சென்று சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அடுத்தடுத்து நடந்த இரு சம்பவங்களாகல், பெண் நோயாளிகள் சேலை, துப்பட்டா அணிய தடை விதித்து அந்த மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


latest tamil news



இதற்கு மாற்றாக பெண் நோயாளிகளுக்கு, மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது வழங்கப்படும் கவுன் போன்ற உடை வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவில் நோயாளிகளுக்கு சிறிய அளவில் தூக்க மாத்திரை தரவும் பரிசீலனை நடைபெற்று வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
24-ஜூலை-202016:58:54 IST Report Abuse
தமிழ்வேள் நாளை உடை அணியத்தடை என்று சொல்லுவார்கள்...இயற்கையாக இருந்தால் போகிறது... வைத்தியம் பிறகு..
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-ஜூலை-202001:50:05 IST Report Abuse
தமிழ்வேல் தற்கொலையின் காரணம் அறிந்து கலைவதை விட்டுவிட்டு....................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X