மேற்குவங்கத்தில் 50 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

Updated : ஜூலை 23, 2020 | Added : ஜூலை 23, 2020
Share
Advertisement
West Bengal, CoronaVirus, Covid19

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் இன்று(ஜூலை 23) ஒரே நாளில் 2,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்தது.

சீனாவிலிருந்து பரவிய கொரோவா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,436 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 51,757 ஆக உயர்ந்தது.


latest tamil news



புதிதாக 34 பேர் பலியானதையடுத்து மொத்த பலி 1,225 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 2,006 பேர் குணமாகி வீடுதிரும்பியுள்ளனர். 18,846 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X