சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

கொண்டாட்டமா ஊரடங்கு?

Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 கொண்டாட்டமா ஊரடங்கு?

'கொரோனா' வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஜூலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் சனிக்கிழமையே, மக்கள், பொருட்கள் வாங்கி இருப்பு வைப்பதில், ஆர்வம் காட்டுகின்றனர்.

சென்னை, திருவொற்றியூர் மார்க்கெட்டில், காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க, நுாற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒருவர், 'இப்படி கூட்டமாக கூடி பொருட்களை வாங்க முண்டியடிப்பதை பார்த்தால், மக்களுக்கு நோய் பயம் போய், முழு ஊரடங்கை கொண்டாடுற மாதிரி தெரியுதே...' என, சலித்துக் கொண்டார்.

அருகிலிருந்த வியாபாரி, 'ஆமாம் சார்... முழு ஊரடங்கிற்கு முதல் நாள் தான், எல்லா பொருட்களையும் வாங்கணுமுன்னு, சத்தியம் பண்ணி இருப்பாங்க போல...' என்றதும், போலீஸ்காரர், வேதனை கலந்த சிரிப்பு சிரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-ஜூலை-202005:58:42 IST Report Abuse
D.Ambujavalli முழு ஊரடங்கு நாளின் கணக்கையும் சேர்த்து முதல்நாளிலேயே தொற்றை அதிகப்படுத்தத்தான் உதவுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X