வீடு புகுந்து தாக்கிய 5 பேர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து தாக்கிய 5 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 23, 2020
Share
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே முன்விரோத தகராறில் வீடு புகுந்து தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 35; அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இருவருக்குமிடையே நிலத் தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும்

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே முன்விரோத தகராறில் வீடு புகுந்து தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 35; அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இருவருக்குமிடையே நிலத் தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், அண்ணாமலையின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை, ராமமூர்த்தி தரப்பினர் திட்டி, தாக்கினர்.இது குறித்து அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார், ராமமூர்த்தி, வெங்கடேஸ்வரன், ஜெயகுமார், அலமேலு, ஜெயப்பிரியா ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X