பிரதமர் மோடி மீது ராகுல் கடும் தாக்கு

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
Modi, PM, Rahul, Congress,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: 'ஒரு நபரின் பார்வை, ஒட்டுமொத்த நாட்டின் பார்வையாகாது' என, பிரதமர் மோடியை, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல், சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. நமக்கும், சீனாவுக்கும் இடையேயான பிரச்னைக்கு சுமுக தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், நம் அணுகுமுறையை மாற்றி விட்டோம்.ஒரு நபரின் பார்வை, ஒட்டுமொத்த நாட்டின் பார்வையாகாது.

பிரதமர் மோடி, தன், 'இமேஜை' உயர்த்தும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். நமக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளை இழந்து விட்டோம்.தொலைநோக்கு பார்வையுடன், நாம் செயல்படுவது இல்லை. நமக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்கிறோம்; அரசியல் ரீதியாக செயல்படுகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
24-ஜூலை-202023:24:44 IST Report Abuse
konanki அடி மேலே அடி. எவ்வளவு நாளைக்கு தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது பகுத்தறிவு பாசறையில் தீயசகதியின் வெளிப்பாடு "சுக்கிர தசை" etc etc . புண் பட்ட நெஞ்சம்.
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202021:56:53 IST Report Abuse
SAPERE AUDE இந்த கேரளத்து MP க்கு இவரது தாயார் ஏதாவது பணிசெய்யச் சொல்ல வேண்டும். இப்படியே எந்த உருப்படியான ஒரு வேலையுமில்லாமல் விட்டால் கட்சியில பிடித்துவைத்துள்ள மீதமுள்ள ஓரிருவரும் தப்பி ஓடி விடுவார்கள்.
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
24-ஜூலை-202020:40:30 IST Report Abuse
Perumal This fellow is totally useless.Leadership quality is totally missing.Not able to control the states where they have won.Unfit for politics.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X