பொது செய்தி

தமிழ்நாடு

11 பி.ஆர்.ஓ.,க்கள் திடீர் இடமாற்றம்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

சென்னை : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். உதவி செய்தி மக்கள் தொடர்புஅலுவலர்கள், ஆறு பேர், பதவி உயர்வுடன் இடம் மாற்றப்பட்டு உள்ளனர்.

அவர்கள் விபரம்:பெயர் -/ பணிபுரியும் இடம் / - புதிய பணியிடம்சரவணன் -- கடலுார் -- அரியலுார்ஜெயஅருள்பதி -- அரியலுார் -- கடலுார்ஜான்ஜெகன் பிரைட் -- திருப்பூர் -- ஊட்டிஜெகவீரபாண்டியன் -- விருதுநகர் -- ராமநாதபுரம்சுப்பையா -- விழுப்புரம் -- மாநில தேர்தல் ஆணையம்பிரசன்னா வெங்கடேசன் -- மாநில தேர்தல் ஆணையம் -- தலைமை செயலகம், பொருட்காட்சிதீபா -- போக்குவரத்து கழகம், ஈரோடு -- வள்ளுவர் கோட்டம், சென்னைபாலசுப்பிரமணியன் -- பெரம்பலுார் -- அம்பேத்கர் சட்ட பல்கலை, சென்னை மகேஸ்வரன் -- ராமநாதபுரம் -- போக்குவரத்து கழகம், ஈரோடுமதியழகன் -- கோவை மாநகராட்சி -- நினைவகங்கள், தலைமை செயலகம்துரைசாமி -- வேலுார் -மாநகராட்சி - கோவை* ஏ.பி.ஆர்.,வாக இருந்து பி.ஆர்.ஓ.,வாக பதவி உயர்வு பெற்றவர்கள்:கருப்பண்ண ராஜவேல் -- சிவகங்கை -- விருதுநகர்இளமுருகு -- தஞ்சாவூர் மண்டபம் - வரவேற்பு, தலைமை செயலகம்செந்தில்குமார்- - கரூர் -- திருப்பூர்லோகநாதன் -- கள்ளக்குறிச்சி -- விழுப்புரம்மோகன்- - கிருஷ்ணகிரி -- வேலுார்நாகராஜபூபதி -- திண்டுக்கல் -- பெரம்பலுார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X