பொது செய்தி

தமிழ்நாடு

கிருமி நாசினி தெளிப்பு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளருக்கு தொற்று உறுதியானதால் அலுவலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்ததனர்.விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் 38 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து தாலுகா அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விக்கிரவாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்தீப், தாசில்தார் பார்த்திபன், வங்கித் தலைவர் பூர்ண ராவ் ஆகியோரது மேற்பார்வையில் துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் பணியாளர்கள் அலுவலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண் டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X