பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய்துறையினர் திடீர் வாகன சோதனை

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே கலால் உதவி ஆணையர் மோகன் திடீர் ஆய்வு நடத்தினார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் பகுதியில் விழுப்புரம் மாவட்ட கலால் உதவி ஆணையர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது முககவசம் அணியாதவர்களிடம் முககவசம் அணிய அறிவுறுத்தினார். மேலும் அரசு விதிமுறையை மீறி அதிக நபர்களை ஏற்றி, முககவசம் அணியாமல் வந்த நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தாசில்தார் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் தேவிகலா, மற்றும் வி.ஏ.ஓ., உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X