சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் வாலிபர் கைது

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

விழுப்புரம்; காணை அருகே ஆற்றில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.காணை சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று கோவிந்தாபுரம், தெளிமேடு தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் ரோந்து சென்றனர். அங்கு, டாடா ஏசி வாகனத்தில் மணல் கடத்திய நபர்கள்போலீசாரை கண்டு ஒருவர் தப்பி சென்றார். பெ. குச்சிப்பாளையத்தை சேர்ந்த அன்பழகன் மகன் ரவிச்சந்திரன்,25; என்பவரை போலீசார் கைது செய்து, பைக் மற்றும் டாடா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X