சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் வண்டி பறிமுதல்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சுந்தரேசபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தியவர்கள் மாட்டு வண்டியை விட்டு தப்பியோடினர்.போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X