சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டலில் தகராறு 5 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே வாலிபரைத் தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை அடுத்த ஆரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 29; இவரது அக்கா மகன் கிருபாகரன். இருவரும் கூட்டடி கள்ளக்குறிச்சியில் உள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் மாலை சாப்பிட்டு விட்டு கை கழுவச் சென்றனர்.அப்போது அங்கு வந்த ஆரியநத்தம் பகுதியைச் சேர்ந்த எல்லப்பன். 35; அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து ரவிச்சந்திரனை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் எல்லப்பன், சிவகண்டன், சிவசக்தி, சக்திவேல், கார்த்திகேயன் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X