சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாக்கிங் சென்றவர் மாயம்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் கணவரைக் காணவில்லை என மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.திருக்கோவிலுார், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன், 62; மேல வீதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் தனது வீட்டிலிருந்து வாக்கிங் சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவருடைய மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அவரது மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X