ரோட்டில் தேங்கும் கழிவு நீர்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம் பாலத்தின் கீழ் மழை காலத்தில் கழிவு நீர் ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்கிறது. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- கோபி, கருவம்பாளையம்.பகலிலும் எரியும் விளக்குதிருப்பூர், கிருஷ்ணா நகர், 2வது வீதியில் தெருவிளக்கு பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக, அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.- நாராயணசாமி, கிருஷ்ணா நகர்.விபத்து அபாயம்திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மேம்பாலம் சர்வீஸ் ரோட்டில் வாகன ஓட்டிகள் தாறுமாறாக ஒரு வழிப்பாதையில் சென்று வருகின்றனர். இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.- கணேஷ், தென்னம்பாளையம்.கால்வாய் வசதியில்லைவள்ளிபுரம் ஊராட்சி, முத்து நகரில், சாக்கடை கால்வாய் வசதியில்லை. கழிவு நீர் ரோட்டில் சென்று வருகிறது. மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.- சீனிவாசன், முத்து நகர்.வேகத்தடை அமைக்கலாமேதிருப்பூர், வஞ்சிபாளையம் மெயின் ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது. வேகத்தடை அமைக்க வேண்டும்.- சுப்ரமணி, வஞ்சிபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X