சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம், 27; அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 59; இருவருக்குமிடையே வீட்டுமனை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில், பாலகிருஷ்ணன், அவரது ஆதரவாளர்கள் சுந்தரத்தை ஆபாசமாக திட்டி, தாக்கினர்.இது குறித்து சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார், பாலகிருஷ்ணன், ரமேஷ், மணிகண்டன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X