பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் போலீசாருக்குநோய் தடுப்பு உபகரணம்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனம் உட்கோட்ட போலீசாருக்கு தேவையான மாஸ்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.திண்டிவனம் உட்கோட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் போலீசாருக்கு தேவையான மாஸ்க், பல்ஸ் ஆக்ஸி மீட்டர், ேஹாமியோபதி நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பி.ஆர்.எஸ்.துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார், டவுன் டி.எஸ்.பி.,கனேஸ்வரியிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில், திண்டிவனம் அரிமா சங்க தலைவர் புலிமணி, செயலாளர் சீனுவாசன், பொருளாளர் சையத்முபாரக், மாவட்ட தலைவர்கள் ஓவியர் தேவ், நவநீதகண்ணன், ராமமூர்த்தி, சித்தார்த்தன், உடனடி முன்னாள் தலைவர் கிரிதரபிரசாத், இன்ஸ்பெக்டர் காமராஜ், தனிப்பிரிவு சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சுகுமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X